Thursday, 30 July 2015

என்னதான் மனுசனுக்கு
வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்...
ரயில் ஏறனும்னா,
ஃப்ளாட்பாரத்துக்கு
வந்துதான் ஆகனும்...
இதுதான் வாழ்க்கை .


No comments:

Post a Comment