Saturday, 10 September 2016

Comedy

����������������������������

ஒரு ரூம்ல ஐந்து பேர் சேந்து இருந்தானுங்க....
அவங்க பெயர்

1.��பைத்தியம்
2.��முட்டாள்
3.��மூளை
4.��யாரோ
5.��எவனோ

��ஒரு நாள் யாரோக்கும் எவனோக்கும் சண்டை...

����மூளை பாத்ரூம் போயிருந்தான்...

சண்டைல எவனோ செத்துட்டான்.⚔����

உடனே பைத்தியம் போலீஸுக்கு போன் போட்டு..��

��பைத்தியம்: சார்.. யாரோ, எவனோவ கொன்னுட்டான் சார்.!!!����

��போலீஸ்: (கடுப்பாகி) ஹும்.. பைத்தியமாடா நீ...!?!?��

��பைத்தியம்: ஹிஹி ஆமா சார்..��

��போலீஸ்: மூளையில்ல.. ராஸ்கல்..��

��பைத்தியம்: அவன் பாத்ரூம்ல இருக்கான் சார்..��

��போலீஸ்: முட்டாள்.. முட்டாள்..��

��பைத்தியம்: சார், முட்டாள் உக்காந்து whatsapps மெசேஜ் படிக்குறாப்புல்ல சார்... ♿��

தனியா சிரிக்காமல் பிறருக்கும் Forward பண்ணுங்க...

��������������


No comments:

Post a Comment