Thursday, 30 July 2015

என்னதான்
பொண்ணுங்க பைக் ஓட்டினாலும், ஹீரோ ஹோன்டா,
ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது !!
அதேமாதிரி,
என்னதான் பசங்க
வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
லேடீஸ் ஃபிங்கர்,
ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது !!!

No comments:

Post a Comment