பொன்மொழிகள்:
* உன்னை யாராவது ஒரு தடவை மோசடி செய்தால், அது அவன் தவறு. இரு தடவை மோசடி செய்தால் அது உன் தவறு. - ருமேனிய மூதுரை
* கடனோடு காலையில் எழுவதைவிட பட்டினியோடு இரவில் படுப்பது மேல்.
- ஃப்ராங்க்ளின்
* விரலால் அவிழ்க்கக்கூடிய முடிச்சை கத்தியால் அறுக்காதீர்கள். - ஜூபார்ட்
* தன்னைக் காயப்படுத்திக்கொள்ளாமல் எந்த மனிதனும் முன்னேற முடியாது. ஏனெனில்
கல்லும் அவனே. சிற்பியும் அவனே. - அலக்ஸிகேரஸ்
* நம்பிக்கை உறுதியாக இருந்தால் பிரார்த்தனை நீண்டதாக இருக்கத்தேவையில்லை.
-நாட்காட்டி
No comments:
Post a Comment