Thursday, 1 September 2016

சாதனையாளன்

முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி..!
2வது முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி..!
3வது முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி..!
4 வது முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி..!
வெற்றி பெரும் வரை முயற்சி செய்பவன் சாதனையாளன்..!


No comments:

Post a Comment