Sunday, 4 September 2016

Exam Result

டேய்! வாடா எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு, பாத்துட்டு வரலாம்.��☺

வேணாம்டா, அப்பா கூட இருக்காரு, நீ பாத்துட்டு வந்து சொல்லு, ������

ஒரு சப்ஜெக்டுல பெயில்னா எனக்கு குட்மார்னிங் சொல்லு,
ரெண்டுல பெயில்னா எங்க அப்பாவுக்கும் குட்மானிங் சொல்லு ,
நான் புரிஞ்சுக்குறேன்.
சரிடா
-
-
-
-
-
அலோ . . .

சொல்லுடா. .

உன்னோட குடும்பத்துக்கே குட்மானிங்டா !!!!
������������������.
வாட்ஸ் அப்.


No comments:

Post a Comment