*"இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு*
*ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க...*
*உடனே நான் அந்த கடையில ஆயிரம்* *ரூபாய்க்கு சில்லறை* *வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,*
*அடிக்க வர்றாங்க...!!!*
*என்ன உலகம்டா இது!??!!*
No comments:
Post a Comment