நண்பர் 1 : தினமும் நம்ம ரவி அவன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறானே அவ்வளவு பாசமா அவனுக்கு மனைவி மேல? நண்பர் 2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!!
No comments:
Post a Comment