பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க? பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்! பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?
No comments:
Post a Comment