அம்மா: ஏன் செல்லம் அழற? குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல! அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு! குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
No comments:
Post a Comment