Friday, 7 October 2016

சின்ன வயசு கிரிக்கெட்

சின்ன வயசு கிரிக்கெட் ரூல்ஸ்:

* சிக்ஸ் அடுச்சா அவுட்டு

* 1பிட்ச் கேட்ச் இருக்கு

* தொடர்ந்து 3பால்
விட்டா அவுட்டு

* டபுள்
சைடுக்கு கடைசி பேட்டிங்

* நாங்க மட்டும்
மெதுவா போட்டோம் நீயும்
போடு

* ரன் அவுட்
கடைசி வரை ஏற்றுக்கொள்ளப்பட
மாட்டாது

* பக்கத்துல நிக்கிறவன் கேட்ச்
புடுச்சா அது Ground tippu

* முள்ளுக்குள்ள பால்
போச்சுனா ரன் ஒடக்கூடாது,
அடுச்சவந்தான் போயி பந்த
எடுக்கனும்��

* பால்
தொலஞ்சு போச்சுனா பேட்ஸ்மேன்
அவங்களுக்கு வின்னிங்
குடுத்தே ஆகனும்

* பேட் புடுச்சுட்டு வந்து பால்
போடக்கூடாது, அந்த
உரிமை கீப்பருக்கு மட்டுமே

* இருட்டியதும் Fast Bowl போட
முடியாது

* முதல் பந்தில் அவுட் ஆனால்
அது Trial Bowl

* Batting அணியில்
இருந்தே ஒரு அப்பாவி Umpire
ஆக அனுப்பப் படுவார்.

இது உண்மையென்றால், இதைப் படிக்கும் போது பழைய நினைவுகள் வந்தால் கண்டிப்பாக உங்கள் நண்பர்களுக்கு share பண்ணுங்க...

LOVE THAT DAYS....LA


No comments:

Post a Comment