Wednesday, 12 October 2016

Nahaisuvai

LKG Boy : மச்சி திருவள்ளுவர்னா யாருடா?

UKG Boy : மாமு அவர் ஒரு மிமிக்கிரி பண்றவர்டா!

LKG Boy : எப்படிடா சொல்ற?

UKG Boy : அவருக்கு 1330 குரல் தெரியுமாண்டா......!


No comments:

Post a Comment