Wednesday, 5 October 2016

Nahaisuvai

"நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?"
"ஏன் கேக்கறே ?"
"திருக்குறளை போர்டுல எழுதிட்டு, அவங்களே 'இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"


No comments:

Post a Comment