"நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃல பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு. "அப்புறம் ?" "அப்புறம் என்ன..... காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!!"
No comments:
Post a Comment