Wow......wow..... ஒரு அப்பா அவரோட 5 வயது மகன் கிட்ட கேட்கிறார் அப்பா: யேன்டா அழுவுர நான் உனக்கு ப்ரெண்டு மாதிரி என் கிட்ட சொல்லுடா மகன் : அது இல்ல மச்சி இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சிட்டா.....!
No comments:
Post a Comment