Tuesday, 4 October 2016

Nahaisuvai

டாக்டர்..
நான் சென்னை கோயிந்தோட சம்சாரம் பேசறேன்...

போன மாசம் உங்க க்ளினிக்கு என் வீட்டுக்காரர் வந்தப்ப டெய்லி 8கி.மீ நடந்தா வெய்ட் கொறஞ்சிடும்னு சொன்னீங்கில்ல..
ஞாபகம் இருக்கா...

ஆமா... இப்ப எப்டி இருக்கார்ங்க உங்க வீட்டுக்காரர்...

நாசமாப் போச்சு..

டெய்லி 8கிமீ நடந்ததில இப்ப விழுப்புரத்துல இருக்காராம்..

எப்ப வீட்டுக்கு வர்றதுன்னு உங்ககிட்ட கேக்க சொல்லி போன் பண்றாரு டாக்டர்.....


No comments:

Post a Comment