Monday, 17 October 2016

Paliparuva Nenaiugel

ஞாபகம் இருக்கா.  School time.��

��"டக்" "டக்" யாரது..?

�� "திருடன்"
"என்ன வேனும் .?

�� " நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??

♻ " பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??

��" மா" பச்சை...
"என்னம்மா..?

�� " டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?

�� " கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?

�� " வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??

�� " மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?

�� " மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??

�� " பழனி மொட்ட...!
"என்ன பழனி..??

�� " வடபழனி...!!
"என்ன வட..?

�� " ஆமை வட..!!
"என்ன ஆமை..?

���� �� "கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!

���� " த்திரி குளம்..!!
"என்ன திரி..??

�� " விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??

�� " குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/

������ சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...

������ அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்

���� நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்

��நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்

�� வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்

✒✏ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக

����இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்

என்னிடம் ✏ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

✒புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்

வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
�� புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்

நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
�� மை தெளித்து உதவிய தருணம்

போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)

சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
���� துள்ளி குதித்திருப்போம்

��எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.������

விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால்�� வருத்தப்படுவோம்

���������� அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்

�� ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
�� நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!

இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்..


No comments:

Post a Comment