Thursday, 20 October 2016

Pallinenaiugel

My school life
==============
" school வாழ்க்கை முடிந்து மீண்டும்  "

schoolku ஒரு நாள் சென்று வந்தேன் ....

school ல் பல மாற்றங்கள் .....

முதல் மாறுதல், மாணவனாய் சென்று நான்
அன்று பழைய மாணவனாய் அறிமுகம் செய்து கொண்டு உள்ளே சென்றேன்....

school ன் படிகட்டுகளில் முன்னோக்கி ஏறினேன் என் school நாட்கள் பின்னோக்கி அழைத்தது.....

அதே படிகட்டுகளில் நண்பர்களொடு சேர்ந்து அரட்டை அடித்து சண்டையிட்டது பல ஞாபகங்கள் என்னுள்.....

" தனிமை உணர்ந்ததில்லை நான் "

அன்று உணர்ந்தேன் என் நண்பர்கள் இல்லாத school  நான் மட்டும் நடந்தப்
போது.....

என் கண்கள்  தேடி சென்று நின்றது எங்களது வகுப்பறை என்னை வரவேற்று கண்ணீர் சிந்துவது போல் உணர்ந்தேன்....

என் இருப்பிடத்தை பார்த்த போது ...
மௌன மொழி பேசி எனது இருப்பிடம்
என்னிடம் கேட்டது நீ மட்டும் தான்.
        வந்தயா என்று .....

இதயம் கணந்தது என்னை. அறியாமல் ஓர்
வலி என்னில் தோன்றியது
என் சந்தோஷத்தை மட்டுமே பார்த்த என் இருப்பிடம் என் சோகத்தையும் பார்த்தது...

என் இருக்கையில் கிறுக்கி வைத்த என்
நண்பர்களின் பெயர்களை தொட்டு பார்த்து கலங்கியது " கண்கள் "

நான் கிளம்பும் நேரம் school யை ஏற இறங்கப் பார்த்துவிட்டு பெருமுச்சு விட்டு
திரும்பி நடந்தேன்.....

என் உடல் மட்டுமே திரும்பி நடந்தது
என் நினைவுகள் அனைத்துமே எங்கள் சுற்றி திரிந்தது....

        " I MISS YOU MY FRIENDS "


No comments:

Post a Comment