Very good customer care
*Customer*: நான் இன்னைக்கு பாங்க்ல Cheque டெபொசிட் பண்ணா எப்ப sir clear ஆகும்??
*Bank Manager*: 3 நாள் ஆகும்
*Customer*: என்னோட Cheque எதிர்ல இருக்கற Bank கோடது தான். ரெண்டு பேங்கும் எதிர் எதிர்ல தானே இருக்கு. பின்ன எதுக்கு இவ்ளோ நாள் ஆகும்?
*Bank Manager*: சார், Procedure ன்னு ஒன்னு follow பண்ணனும் இல்ல. யோசிச்சு பாருங்க . நீங்க வெளியில போறீங்க. வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி திடீர்ன்னு நீங்க செத்துபோயீடீங்க.
அப்டியே உங்கள எரிசிடுவான்களா இல்லை வீட்டுக்கு எடுத்து வந்து சாங்கியம் செஞ்சி அப்புறம் சுடுகாட்டுக்கு எடுத்துகிட்டு போவாங்களா ???
*Customer*: அட பிக்காலிப்பயலே...
No comments:
Post a Comment