ஒரு கணவர் தன் மனைவிக்கு
மொபைலில் இருந்து ஒரு மெசேஜ்
அனுப்புகிறார்..
கணவர் : என் வாழ்க்கையை
வசந்தமாக்கியத்தில் உன் பங்கு நிறைய..
இன்றைக்கு நான் இருக்கும் இந்த
நல்ல நிலைக்கு நீ மட்டுமே காரணம்
என் அன்பே..
என் வாழ்வில் நீ வந்தது என் அதிர்ஷ்டம்..
என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியவள் நீ.. நீ என் தேவதை..
-
-
-
-
மனைவியின் பதில் மெசேஜ் :
குடிச்சிருக்கியா ..??
அமைதியா வீட்டுக்கு வந்துடு,
பயப்படாதே....!! எதுவும்
செய்ய மாட்டேன்...!!!
கணவர் : Thank You. தாயே..!
No comments:
Post a Comment