கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.
பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்
கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வரம்?
பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது
கடவுள் : ?????
No comments:
Post a Comment