Monday, 13 February 2017

Natpu

கண் இமைக்கும் நேரத்தில் சேர்வது நட்பல்ல.....
கண்ணும் இமையும் போல் சேர்ந்திருப்பது தான் நட்பு......
விட்டு கொடுப்பது மட்டும் நட்பல்ல
கடைசி வரை விட்டு விலகாமல் இருப்பது தான் நட்பு....!  இனிய காலை வணக்கம்🙏


No comments:

Post a Comment