Thursday, 16 March 2017

Nahaisuvai

கணவன் :
பைக்ல இனி பின்னாடி உட்கார்ந்து வர்றவங்களும் ஹெல்மெட் போடணும்ன்னு சட்டம் வருதாம். தெரியுமா உனக்கு?

மனைவி: அடுத்த வார விடுமுறைல நம்ம ரெண்டு பேரும் போய் என்ட்ட இருக்கிற எல்லா ட்ரெஸ் கலர்லயும் ஹெல்மெட் வாங்கிட்டு வந்திடலாம்.

கணவன் பைக்கையே வித்துட்டாரு...


No comments:

Post a Comment