கணவன் – "வரதட்சணை வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது"
மனைவி – "அதுக்காக இப்போ என்ன பண்ணுவதாம்...?"
கணவன் – "வரதட்சணை வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யலாம்ன்னு இருக்கேன்"
மனைவி – கர்ர்ர்ர்ர்ர்.....!
No comments:
Post a Comment