மனைவி : "என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?" கணவன் : "டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.."
No comments:
Post a Comment