Wednesday, 14 September 2016

Nahaisuvai

காதலன்: ஆபரேஷன்ல நான் இறந்துட்டா இந்த டாக்டரையே நீ கல்யாணம்
பண்ணிக்கணும். எனக்காக செய்வியா?��

காதலி: ஏன் இப்படி பேசறீங்க?��

காதலன்: வேற எப்படி அந்த டாக்டர பழிவாங்கறது?��


No comments:

Post a Comment