நபர்: பஸ் ஸ்டாண்ட் போகணும். எவ்வளவு ஆகும்?
ஆட்டோ டிரைவர்: 20 ரூபா ஆகும்
நபர்: 5 ரூபாய்க்கு வரீங்களா?
ஆட்டோ டிரைவர்: 5 ரூபாய்க்கு யார் வருவாங்க?
நபர்: பின்னாடி உட்காருங்க. நான் உங்கள கூட்டிகிட்டு போறேன்.
No comments:
Post a Comment