Monday, 17 October 2016

காதல்

கண்ணை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் பார்வை
இல்லாதவர்களுக்கு 
காதல் வராதா?

✋நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
✋கருப்பானவர்களுக்கு
காதல் வராதா?

அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
அழகில்லாதவர்கள்
காதலிக்க முடியாதா?

பணத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் ஏழைகளுக்கு
காதல் வராதா?

இடத்தை
பார்த்து வருவதுதான்
காதல் என்றால்
⛺இடமில்லாதவனுக்கு
காதல் வராதா?

பேச்சின் ☺அழகை
கண்டு வருவதுதான்
காதல் என்றால்
பேச இயலாதவனுக்கு காதல் வராதா?

படிப்பை பார்த்து வருவதுதான்  காதல் என்றால்
படிக்காதவனுக்கு
காதல் வராதா?

உண்மையில் காதல் என்பது என்ன?

அன்பிற்காக ஏங்கிக்
கொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு
☺உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான
உறவுக்கு பெயர் தான் "காதல்" .....


No comments:

Post a Comment