மின்சாரம் இல்லாதபோது
ஃப்ரிஜில் இருக்கிற பொருள்களுக்கு
குளிர்விட்டு போயிடுது...!!
சம்சாரம் இல்லாதபோது
வீட்டில் இருக்கிற கணவனுக்கு
குளிர்விட்டு போயிடுது,,!
சாப்பாட்டுல நீளமா முடி இருக்கேன்னு.. பொண்டாட்டிட்ட கேட்டா... அது காத்துல பறந்து வந்து விழுந்துருக்கும்.. எடுத்து தூக்கி போட்டுட்டு சாப்பிடுங்கன்னு அசால்டா சொல்றா..
சட்டைல நீளமான முடி இருந்ததுக்கு... சண்டைக்கு வரா...!
என்ன லாஜிக்னே புரியல பாஸ்..!!
என் பெண்ணுக்கு
சமைக்க தெரியாது என்று பெருமையாக சொல்லும் பெற்றோரே
என் பையனுக்கு
சம்பாதிக்க தெரியாது என்றால்
ஏற்பீரோ?
No comments:
Post a Comment