Saturday, 15 October 2016

Nahaisuvai

அழகான ரெண்டு பொண்ணுங்க போய்கிட்டு இருந்தாங்க.. பின்னாடியே ரெண்டு பசங்க போனாங்க.. உடனே ரெண்டு பொண்ணுங்களும் ஆளுக்கு ஒரு பையன் கைல ராக்கிய கட்டிட்டு 'அண்ணா'னு சொல்லுச்சுங்க..

பசங்க என்ன சொல்லிருப்பாங்க ????

பையன்: டேய் மச்சான்.. ஏன் தங்கச்சிய நீ கட்டிக்க.. உன் தங்கச்சிய நான் கட்டிக்கிறேன்..!!


No comments:

Post a Comment