தத்துவம் போட்டு ரெம்ப நாள் ஆச்சு இல்ல...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யானை மேல நாம உக்காந்தா சவாரி..
நம்ம மேல யானை உக்காந்தா ஒப்பாரி..
நாம அடித்தால் அது மொட்டை...
அதுவா விழுந்தால் அது சொட்டை..
நாம் கோவில் மணியை அடித்தால் சத்தம் வரும்...
கோவில் மணியால் நம்மை அடித்தால் ரத்தம் வரும்..
மெழுகில் இருந்து மெழுகுவத்தி தயாரிக்கலாம்..
ஆனால்..
கொசுவில் இருந்து கொசு வத்தி தயாரிக்க முடியாது..
கொசு அடித்தால் கொசு சாகும்..
ஆனால். .
போன் அடித்தால் போன் சாகாது...
காந்தி தாத்தா எனனதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் அவர்
சப்பாத்தியை
சுட்டு தான் சாப்பிட்டிருப்பார்..
நல்ல நட்பு வெங்காயம் மாதிரி..
அதை கட் பண்ணினால்
கட் பண்ணினவன் கண்ணில் தான் கண்ணீர் வரும்.
ரேஷன் கார்டை காட்டி சிம் கார்டு வாங்கலாம்..
ஆனால்..
சிம் கார்டை காட்டி ரேஷன் கார்டை வாங்க முடியாது..
டூல் பேக்ல டூலை போடலாம்..
ஆரால் ஸ்கூல் பேக்ல
ஸ்கூலை போட முடியாது...
லவ்வேர்ஸ் டே அன்று லவ்வரை கிஸ் பண்ணலாம்..
ஆனால்..
டீச்சர்ஸ் டே அன்று டீச்சரை கிஸ் பண்ண முடியாது..
என்னதான் வள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும்
அவர் ஒரே குரலிலதான் பேசியிருப்பார்..
மிஸ்டு கால் போட்டா தப்பு இல்லை..
மிஸ் மேல கால் போட்டா தான் தப்பு..
நாம
அண்ணாமலையை சுத்தி வந்தா கிரி வலம்..
கண்ட பொண்ணுங்களை சுத்தி வந்தா கேவலம்..
சூரியனை சுத்தி வந்தால் வெந்து போவாய்..
சுடிதாரை சுத்தி வந்தால் நொந்து போவாய்..
Fact fact fact...
No comments:
Post a Comment