😹😹
*ஹமாம் சோப்பு போட்டா பத்து ஸ்கின் ப்ராப்ளம் வராது*
*மெடிமிக்ஸ் சோப்பு போட்டா மொத்த ஸ்கின் ப்ராப்ளம் வராது*
*டெட்டால்,லைஃப்பாய் சோப்பு போட்டா*
*கிருமிகளால் ப்ராப்ளம் வராது*
*.ஆனால். .....*
*உங்களுக்கு ஒண்ணு தெரியுமா?*
.
.
.
.
.
.
*மனைவிக்கு சோப்பு போட்டு வாழ்ந்தா வாழ்க்கை ல எந்த ப்ராப்ளமும் வராது*
😃🤔😜😂👍
No comments:
Post a Comment