மனைவி : எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன? அழகான முகமா? அன்பான மனமா? பணிவான குணமா? கணவன் : "உன்னோட இந்த காமெடி தான்..!!"😋😋😋😋😋
No comments:
Post a Comment