கணவன் : "கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?" மனைவி : "ஏழு பிறவியிலும், நீங்கதான் கணவனா அமையணும்னு வேண்டிகிட்டேன். நீங்க?" கணவன் : "இது ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்"....!
No comments:
Post a Comment